இந்து பெண்களுக்கு தாய்மாமாவாக இருந்து மணம்முடித்து வைத்த இஸ்லாமியர்
அட்மின் மீடியா
0
இந்து பெண்களுக்கு தாய்மாமாவாக இருந்து மணம்முடித்து வைத்த இஸ்லாமியர்
மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகரைச் சேர்ந்த பாபாபாய் பதானுக்கு அப்பகுதியை சேர்ந்த பூசாரேவுக்கு கணவர் இல்லை இரண்டு மகள்கள் மட்டும் உள்ளார்கள் அவருக்கு உடன்பிறந்த சகோதரர் இல்லாததால், அவர் ஒவ்வொரு ஆண்டும் பாபாபாய் பதானுக்கு கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் பூசாரேவின் இரண்டு பெண்களுக்க்கும் திருமணம் நடைபெற்றது
அப்போது பாபாபாய் பதான் பூசாரே குடும்பத்தின் தாய்மாமாவாக மாமாவாகவே இருந்து தன் கடமைகளை செய்து உள்ளார். திருமண சடங்குகளையும் செய்துள்ளார்.
அப்போது மணபெண்கள் இருவரும் கண்ணீர் விட்ட காட்சி அங்கு இருப்பவர்கள் மனதையும் நெகிழ செய்தது
அப்போது மணபெண்கள் இருவரும் கண்ணீர் விட்ட காட்சி அங்கு இருப்பவர்கள் மனதையும் நெகிழ செய்தது
Tags: மார்க்க செய்தி