பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் பார்க்க.
அட்மின் மீடியா
0
இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு(ரெகுலர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
இதற்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பார்க்கலாம்.
Tags: கல்வி செய்திகள்