தற்போது வியாபாரிகளும்,வெளிமாநில தொழிலாளர்களும் இ பாஸ் விண்ணப்பிக்கலாம்...
அட்மின் மீடியா
0
தற்போது இ பாஸ் நடைமுறையில் வியாபாரிகளுக்கும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வர உள்ள தொழிலாளர்களுக்கும் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அதில் பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இ பாஸ் விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க:
இ-பாஸ் வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
https://www.adminmedia.in/2020/05/blog-post_6.htmlஅனைத்து இ- பாஸ்களும் விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க: விண்ணப்பிப்பது எப்படி?
https://www.adminmedia.in/2020/05/blog-post_8.htmlTags: தமிழக செய்திகள்