Breaking News

புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக படிக்க....

அட்மின் மீடியா
0
புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக படிக்க....

புதிய கல்வி கொள்கையை அதன் தன்மை மாறாமால் உள்ளது உள்ளபடி  முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மக்களின் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் விழியன் என்பவர் இதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

நன்றி விழியன்...

https://drive.google.com/file/d/1sL6DLxkNj0eWzzAY7bY-JcAB_a2INU6m/view?usp=sharing

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback