Breaking News

குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை! - உச்ச நீதிமன்றம் அதிரடி

அட்மின் மீடியா
0
குடும்ப சொத்து பங்கீட்டில், ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று இந்து வாரிசு உரிமை சட்டம் - 2005, வழிவகை செய்கிறது, 

பெற்றோருக்கு ஒரு முறை மகள் தான் என்றாலும், வாழ்நாள் முழுவதும் மகள் தான். 2005ல் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே பெற்றோரை இழந்திருந்தாலும், சொத்தில் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback