Breaking News

ரேஷன் கடையில் உள்ள குறைகள் பற்றி புகார் அளிக்க என்ன செய்யவேண்டும்

அட்மின் மீடியா
0


ரேஷன் கடை பற்றியும், ரேஷன் கடை ஊழியர் பற்றியும், ரேஷன்கடை பொருட்களின் தரம் பற்றியும் புகார் அளிக்க என்ன செய்யவேண்டும்



நீங்கள் போன் செய்து புகார் அளிக்க 


1967 

18004255901


நீங்கள் இனையதளத்தில் புகார் அளிக்க


https://www.tnpds.gov.in/pages/complaint.xhtml


நீங்கள் இமெயில் மூலம் புகார் அளிக்க

support@tnpds.com





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback