Breaking News

ஜப்பானில் அறிமுகம் கண்ணாடி கழிவறை: ஆனா உள்ளே இருப்பது வெளியே தெரியாது? வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0


ஜப்பானில் ஸ்மார்ட் கிளாஸ் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்ட கண்ணாடி கழிவறைகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன



இந்த கழிவறையின் சிறப்பு என்னவென்றால், உள்ளே யாரும் இல்லை என்றால் கண்ணாடிகளில் மறைவு ஏதும் இன்றி உள்ளே உள்ளது எல்லாம் தெளிவாக தெரியும்.

ஒரு ஆள் உள்ளே சென்று கதவை மூடினால் அந்த கண்ணாடிகளும் மறைவை உண்டாக்கிக் கொள்ளும். வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது.

இந்த புதுவகை கண்ணாடி கழிவறை மூலம் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.





Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback