Breaking News

இஸ்ரேலில் முகம்மது நபியின் சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் கால தங்கபுதையல் கண்டெடுப்பு சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது

அட்மின் மீடியா
1


இஸ்ரேலில் 1,100 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய தங்க நாணயங்கள் கண்டெடுப்பு






இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்று  அகழ்வாராய்ச்சியின் போது ஆரம்பகால இஸ்லாமிய தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளார்கள்


மேலும் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்ட அப்பாஸிட் கலிபா காலத்தில் உள்ள தங்க நாணயங்கள் என கருதப்படுகின்றது




மேலும் அந்த புதையலில் 425 தங்க நாணயங்கள் இருந்ததாக கூறப்படுகின்றது

Source:


https://www.jpost.com/israel-news/hundreds-of-1100-year-old-solid-gold-coins-found-in-central-israel-639730


https://www.timesofisrael.com/pure-gold-425-islamic-coins-from-1100-years-ago-found-at-israel-dig/

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. அது சிரியா or பாலஸ்தீன் இஸ்ரேல் என்பது இவர்கள் நேற்று உருவாக்கியது

    ReplyDelete