Breaking News

FACT CHECK: CBSE 10, 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவுப்பு என பரவும் வதந்தி: உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0
இன்று சமூக வலைதளங்களில் பலரும்  CBSE 10 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 10.07.2020 அன்ரும் +2 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 13.07.2020 அன்றும் வெளியிடபடும் என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

10 மற்றும் +2 ம் வகுப்பு CBSE பொது தேர்வு முடிகள் என்று  வெளியிடபடும் என மத்திய அரசு இது வ்ரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை

மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பு பற்றி CBSE அதிகாரபூர்வ வெப்சைட்டிலும் அறிவிக்கவில்லை

மேலும் இந்த தகவல் இன்று மாலைமுதல் பரவிய உடன் மத்திய அரசின் FACT CHECK டிவிட்டர் தளத்தில் இந்த தகவல் பொய்யானது என அறிவித்துள்ளார்கள்  

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback