Breaking News

செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மதிப்பெண்கள் கணக்கீடுவது எப்படி என அறிவிப்பு!Go இணைப்பு

அட்மின் மீடியா
0
செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மதிப்பெண்கள் கணக்கீடுவது எப்படி என அறிவிப்பு!


மொழிப்பாடம், முதன்மை பாடங்களுக்கு கடந்த செமஸ்டர் இன்டர்னல் மதிப்பெண்களில் இருந்து 70 சதவீதமும் அதற்கு முந்தைய செமஸ்டரில் இன்டர்னல் மதிப்பெண்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் துணைப்பாடங்கள், விருப்பப் பாடங்களுக்கு முழுவதும் இன்டர்னல் மதிப்பெண்கள் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் இன்டர்னல் மதிப்பெண் இல்லாதவர்களுக்கு ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback