சவூதியில் இந்த வருட ஹஜ் பெருநாள் தொழுகை மசூதிகளில் மட்டுமே தொழவேண்டும்!!
அட்மின் மீடியா
0
சவூதியில் இந்த வருடத்திற்கான ஹஜ் பெருநாளைக்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் திடல் தொழுகைக்கு அனுமதியில்லை என்று சவூதி அறிவித்துள்ளது.
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷேக் அப்துல்லாதீப் அல்-ஷேக் அவர்கள் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கும் ஹஜ் பெருநாளிற்கான சிறப்பு தொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்