Breaking News

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரண்டரை மணிநேரம் தொலைகாட்சி மூலம் பாடம் நடத்தப்படும்

அட்மின் மீடியா
1
பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம் கற்பிக்கும் திட்டம்- தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்...



கொரானா ஊரங்கால் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு  தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம்  பாடம் நடத்தப்படும் என அறிவிப்பு



Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments