Breaking News

சென்னை பல்கலைகழக தொலைதூர படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
சென்னை பல்கலைகழக தொலைதூர படிப்புக்கு ஆன்லைன் சேர்க்கை தொடக்கம்இளங்கலை, முதுகலை, டிப்ளமோ சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில், 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, முதுநிலை வணிக நிா்வாகவியல், முதுநிலை பட்டயப் படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்



விண்ணப்பிக்க:  http://www.ideunom.ac.in/
  

 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback