Breaking News

வந்தேபாரத் : அமீரகத்தில் இருந்து தமிழகத்திற்க்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு: பட்டியல் இணைப்பு

அட்மின் மீடியா
0

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு 5 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
மேலும் அந்த 5 விமானங்களும்  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்


ஜூலை 1 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 4 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 7 ஆம் தேதி  அபுதாபியில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 9 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 11 ஆம் தேதி  துபாயில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்


மேலும் கூடுதலாக சேர்க்கப்பட்ட விமானங்களில் 4 விமானங்கள் சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை விமான நிலையத்திற்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சேர்க்கப்பட்ட விமானங்களின் விபரங்கள்

ஜூலை 4 ஆம் தேதி  ஷார்ஜாவில்  இருந்து கோவைக்கு ஒரு விமானமும்

ஜூலை 5 ஆம் தேதி  அபுதாபியில்  இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்

ஜூலை 6 ஆம் தேதி  அபுதாபியில்  இருந்து மதுரைக்கு ஒரு விமானமும்

ஜூலை 6 ஆம் தேதி  ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானமும்


இயக்கப்படும் என்று அமீரகத்திற்க்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.mea.gov.in/phase-4.htm

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback