Breaking News

FACT CHECK: சாத்தான்குள வணிகர்கள் என பரவும் வதந்தி புகைபடங்கள்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சாத்தான் குளத்தில் இறந்த வணிகர்கள் என சிலபுகைபடங்களை பரப்பிவருகின்றார்கள்
என்று   ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த புகைபம்  சாத்தான் குளத்தில் இறந்த வணிகர்கள் புகைப்படம் கிடையாது

மேலும் அந்த புகைபடத்தில் உள்ள நபர் பவானியில் சூதாட்ட விடுதி நடத்தி வந்த மணிகண்டன் ஆவார்

அவரை கடந்த 2 ம் தேதி அன்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்கள்

அந்த புகைபடத்தை எடுத்து சாத்தான் குளத்தில் இறந்த வணிகர்கள் என பொய்யாக பரப்பிவருகின்றார்கள்
மேலும் இது சம்மந்தமாக சிபிசிஜடி யினர் இது போல் போலியான புகைபடம் ஷேர் செய்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் என அறிவித்துள்ளார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback