Breaking News

அமீரகத்தில் உள்ளவர்களுக்கு: ரெசிடன்சி, விசிட் விசாக்களின் செல்லுபடி காலத்தை தெரிந்துகொள்வது எப்படி..!!சிப்பிள் வழி

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், மற்றும் GCC நாட்டவர்களின் விசாக்கள் மற்றும் எமிரேட் ஐடி, ஆகியன செல்லுபடியாகும் காலத்தை தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள்…




  • முதலில் இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity


  • அடுத்து அதில் உங்கள் File No அல்லது பாஸ்போர்ட் தகவல் என உள்ள இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 
 
  • அடுத்து உங்கள் விசா வகையை தேர்ந்தெடுங்கள்

  • அடுத்ததாக உங்கள் பைல் நம்பரை குறிப்பிட்டு அதன் கீழ் உங்கள் நேசனாலிட்டி (Nationality) மற்றும் பிறந்த தேதியை (Date of birth) குறிப்பிட்டு search  பட்டனை அழுத்தினால் போதும்

  • உங்கள் விசாவினுடைய திருத்தியமைக்கப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை தெரிந்துகொள்ளலாம்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback