Breaking News

வந்தே பாரத் 5: ஓமானில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு விமான பட்டியல் இனைப்பு

அட்மின் மீடியா
0
ஓமானில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் விமானங்களின் பட்டியல் வெளியிடபட்டுள்ளது அதில்


ஓமானில் இருந்து இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 ம் தேதி வரையிலும் மொத்தம் 19 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் தமிழகத்திற்கு இரு விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 10 ம் தேதி மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கும் ஒரு விமானமும்



ஆகஸ்ட் 11 ம் தேதி மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
 அறிவிக்கப்பட்டுள்லது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback