நடிகர் பிரச்சனா வீட்டில் அதிக கட்டணம் வர என்ன காரணம் என தமிழக மின்வாரியம் விளக்கம்
அட்மின் மீடியா
0
நடிகர் பிரச்சனா வீட்டில் அதிக கட்டணம் வர என்ன காரணம் என தமிழக மின்வாரியம் விளக்கம்
மின்சார வாரியத்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என மின்சார வாரியம் விளக்கம்அளித்துள்ளது
மேலும் ஊரடங்கு காரணமாக நான்குமாத மின்நுகர்வு இரண்டுமாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டு உள்ளது.
முந்தைய மாதகணக்கீட்டை கழிக்காமல் தொகையை மட்டும் கழிப்பது என்பது தவறான கருத்தாகும். மக்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகலாம். மேலும் www.tangedco.gov.inல் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது
Tags: தமிழக செய்திகள்