Breaking News

தூத்துக்குடி சம்பவம்: 20 லட்சம் மற்றும் அரசு வேலை: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவத்தில், அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்

கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் என்ற வகையில் அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

அரசின் விதிமுறைக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Give Us Your Feedback