Breaking News

இலவச ஆன்லைன் மருத்துவம் பார்ப்பது எப்படி?

அட்மின் மீடியா
0


கொரானா ஊரடங்கால் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிலேயே அனைவரும் இருக்கவேண்டி உள்ளது இந்நிலையில்  நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் வீட்டில் இருந்தே  ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தே பெற்றுகொள்லலாம் 



 இ-சஞ்சீவினி  என்ற திட்டத்தினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது


இந்த ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளை நீங்கள் தினமும், காலை, 10 மணி முதல், மாலை 3 மணி வரை,  பெறலாம்


நோயாளிகள் முதலில் https://esanjeevaniopd.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்

அதில் patient registration என்று இருக்கும் அதில் உங்களது மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்


அடுத்து உங்கள் போனுக்கு  OTP வரும் அதனை பதிவு செய்யுங்கள்


அடுத்து உங்கள் விவரங்களை பதிவு செய்து உங்களுக்கான ID கிரியேட் செய்து கொள்ளுங்கள்

இ-சஞ்சீவினி' பக்கத்துக்குள் சென்று டாக்டர்களிடம் ஆலோசனை, மருந்து விபரங்களை பெறலாம் அவ்வளவுதான் அப்பறம் என்ன உடனே உங்கபோனை எடுத்து மருத்துவ ஆலோசனை பெறுங்கள்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback