விமான பயணமா? தமிழக அரசின் விதிமுறைகளை முழுசா தெரிஞ்சிக்குங்க....
அட்மின் மீடியா
0
தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும்.
கொரோனா அறிகுறிகள் உள்ள யாரும் விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை
சோதனையில் கொரனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையென்றால் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர்
ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்
பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ பாஸ் விண்ணப்பித்திருக்க வேண்டும்
மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசிஆர் சோதனை கண்டிப்பாக எடுக்கப்படும்
தொழில் சம்பந்தமாக விமானம் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பி வருவோருக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்
மேலும் அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்லது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி