Breaking News

சவூதியில் நாளை முதல் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும்

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் உள்ள VFS குளோபல் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப மையங்களானது வரும் ஜூன் மாதம் 3 ம் தேதி முதல் தூதரக சேவைகளை வழங்கத் தொடங்கும் என ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியானது அல்லது விரைவில் காலாவதியாகும் மற்றும் அவசர பயண தேவையுள்ளவர்கள் அல்லது இகாமா (ரெசிடென்சி பெர்மிட்) புதுப்பிக்க வேண்டியவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback