கரையை கடக்க தொடங்கிய நிசார்கா புயல்: நேரடி சாட்டிலைட் காட்சிகள் பார்க்க
அட்மின் மீடியா
0
அரபிக்கடலில் உருவாகி தீவிரப்புயலாக உருமாறியுள்ள நிசார்கா கரையை கடக்க தொடங்க ஆரம்பித்துள்ளது
தற்போது அந்தப் புயல் மகாராஷ்டிராவின் தெற்கு அலிபாக்கில் இருந்து தென் திசையில் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு மும்பையில் இருந்து தென் திசையில் 95 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஹரிஹரேஷ்வர் - டாமன் இடையே புயல் கரையை மாலை 5 மணிக்குள் கடந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரடி காட்சிகள் : பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி