Breaking News

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: மத்திய அரசு

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்- மத்திய உள்துறை அமைச்சகம்.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Share this