4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்: மின் வாரியம்
அட்மின் மீடியா
0
4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 19.06.2020 முதல் 30.06.2020 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்கட்டணம் 15.07.2020 வரை தாமத மின்கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்லது
Tags: தமிழக செய்திகள்