மதுரை மாவட்டத்திற்க்கு 1000 ரூபாய் நிவாரணம்
அட்மின் மீடியா
0
மதுரை மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்
மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு 30 ம் தேதிவரை ஊரடங்கு அமலுக்கு வந்தது.
அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழுஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.