10,11, 12 ம் வகுப்பு தேர்வு ஹால்டிக்கெட் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்
அட்மின் மீடியா
2
கொரோனா வைரஸ் ஊரடங்காள் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும்
26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும்
24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.
Tags: கல்வி செய்திகள் முக்கிய அறிவிப்பு



இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குGowthami
பதிலளிநீக்கு