Breaking News

BRAKING NEWS: தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க அரசு அனுமதி



இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளத அதில்ஏசி வசதி இல்லாத  4 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கிக்கொள்ள ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  

கோவை - மயிலாடுதுறை, 

கோவை - காட்பாடி, 

திருச்சி - நாகர்கோவில் 

விழுப்புரம் - மதுரை, 



ஆகிய வழித் தடங்களில் ரயில்களை இயக்க திட்டம் தமிழக அரசின் கடிதத்தை ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளது தெற்கு ரயில்வே

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback