Breaking News

இறந்த இந்து சகோதரரின் உடலை நோன்பு வைத்த நிலையிலும் தூக்கி சுமந்து அடக்கம் செய்த முஸ்லீம்கள்”

அட்மின் மீடியா
0
உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரமான மீரட்டில் உள்ள ஷாப்பீர் கேட் பகுதியில் லாட்ஜ் இன் பராமரிப்பாளராகபணி புரிந்து வரும் ரமேஷ் மாத்தூர், 65, என்றவர் உடல்நலகுறைவால் காலாமானார் 





ஊரடங்கு காரணமாக உறவினர்கள் இல்லாத காரணத்தால் இறுதி ஊர்வலத்தை அங்கு இருந்த இஸ்லாமியர்கள் நோன்பு என்றும் பாராமல் செய்து முடித்துள்ளார்கள் இந்நிகழ்வு அங்கு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படியுங்க: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரனுமா! ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

நாங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என்ற சமூக நல்லிணக்கத்தை இது காட்டுகின்றது




source: https://timesofindia.indiatimes.com/city/meerut/uttar-pradesh-fasting-muslim-men-take-out-funeral-procession-of-hindu-priest-in-meerut/articleshow/75463072.cms

Tags: மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback