சென்னையில் அனைத்துகடைகளும் திறக்க அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்...
அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சியில் உள்ள தனி கடைகள் திறக்கலாம் எனவும் , வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏசி பொருத்தப்பட்ட கடைகள் செயல்படலாம், ஆனால் ஏசி.,யை பயன்படுத்தக்கூடாது எனவும், ஏசி பயன்படுத்தவில்லை என்ற போஸ்டரை கடை முன் ஒட்ட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு