விமான நிலையம், ரயில் நிலையங்களில் ஆட்டோ, டாக்ஸி இயங்க தமிழக அரசு அனுமதி
அட்மின் மீடியா
0
சென்னையில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்தும் பயணிகள் தங்களுடைய இல்லத்திற்கு செல்வதற்கு ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மேலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஆட்டோ டாக்சி இயங்க அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சென்னைக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி