Breaking News

நாளை முதல் சென்னை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

அட்மின் மீடியா
0
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் சலூன் கடைககை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்லது தமிழக அரசு






Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback