Breaking News

ஆம்பன் புயலில் சிக்கிய மேற்க்குவங்க விமான நிலையத்தை பாருங்கள்: வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சூறாவளி காற்றுடன் ஆம்பன் புயல் நேற்று மேற்க்கு வங்கத்தை பலத்த சேதம் ஏற்படுத்தி கரையை கடந்தது.

                                                            image & video Thanks ANI

மேலும் மேற்கு வங்கத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கு விடாமல் காற்று வீசியது நீண்ட நேரம் பெய்த பேய் மழையால் சாலைகள் முழுவதும் நீரில் தத்தளிக்கின்றது மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், கட்டிங்களை சேதப்படுத்தியுள்ளது ஆம்பன் புயல். இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்கம் தெரிவித்துள்ளது.

ேலும் ஆம்பன் புயல் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பொருளாதார சேதத்தினை ஏற்படுத்தியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இது கொரோனா தொற்றை காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே.வங்கத்தை வேட்டையாடிய ஆம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ள நீர் புகுந்தது அங்குள்ள விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியுள்லது மேலும் பல சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது

அதன் வீடியோ கீழே


Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback