குவைத் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு:
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகளில் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே சிக்கியுள்ளனர்
மேலும் படிக்க: அமீரகத்தில் இருந்து இந்தியா செல்ல விண்ண்ப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு
மேலும் படிக்க: பஹ்ரைனில் இருந்து இந்தியா செல்ல விண்ண்பிக்கலாம்: இந்திய தூதரகம் அறிவிப்பு
மேலும் படிக்க: சவுதி நாட்டில் இருந்து இந்தியா செல்ல விண்ண்ப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியா செல்ல விரும்பும் குவைத்தில் இருக்கும் இந்தியர்களுக்கான விபரங்களை சேகரிக்கபடுகின்றது மேலும் இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வருவதற்கு இந்திய அரசு உதவுவதற்காகவே விபரங்கள் சேகரிக்கப்படுவதாக இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க: வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டிற்க்கு உடனே விண்ண்ப்பியுங்கள் : தமிழக அரசு அறிவிப்பு
இந்த படிவத்தில் ஒரு நேரத்தில் ஒரு தனி நபருக்கு மட்டுமே நிரப்பப்பட வேண்டும். என்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்ப வேண்டும், அதேபோல், நிறுவனங்களும், தங்களின் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு தனி படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பலாம். மத்திய அரசு அனுமதி
மேலும் படிக்க: வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பலாம். மத்திய அரசு அனுமதி
மேலும் இந்தியாவிற்கு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு தூதரகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்தியா செல்ல விரும்பும் குவைத் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விண்ணப்பிக்க: https://indembkwt.com/eva/ என்ற வலைதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
1/2— India in Kuwait (@indembkwt) May 1, 2020
Form to be filled by Indian nationals who seek repatriation to India due to COVID-19
Indian nationals in Kuwait who seek repatriation to India may kindly fill the form in the following link:https://t.co/ccEePNiA1y pic.twitter.com/dRuaRzrzy3
Tags: வெளிநாட்டு செய்திகள்