Breaking News

விமான பயணம் மேற்கொள்பவர்கள் தமிழக இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி

அட்மின் மீடியா
0
மாநிலத்திற்கு வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது



அதில் தமிழகத்திற்கு வரும்  விமான பயணிகள் பயண அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவித்தது





நீங்கள் இ பாஸ் பெற விண்ணப்பிக்க:  https://tnepass.tnega.org/#/user/pass


  • முதலில் நீங்கள் உங்கள் மொபைல் எண் பதிவு செய்து கீழ் உள்ள செக்யூரிட்டி கோடு பதிவு செய்து செண்ட் ஓடிபி கொடுங்கள்


  • அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வந்த ஓடிபியினை பதிவு செய்யுங்கள்


  • அடுத்ததாக அதில் வரும் விண்னப்பித்திஅனி கவனமாக பார்த்து படித்து விண்னப்பியுங்கள்


  • அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு விண்ணப்ப எண் வரும்

  • அடுத்து உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளபட்டால் உங்கள் மொபைல் போனுக்கு இ பாஸ் வரும் அதனை கொண்டு உங்கள் பயனத்தை துவங்கலாம



Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Share this