Breaking News

ஷார்ஜா பிரபல அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து..!!

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (5.5.2020) ஷார்ஜாவின் அல் நஹ்தா (Al Nahda) பகுதியில் உள்ள ‘அப்கோ’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது


தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

கட்டிடங்களில் வசிப்பவர்கள்  அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback