Breaking News

FACT CHECK: சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு: எங்கு நடந்தது ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
2
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு என வீடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஆயிரகணக்கான காக்கைகள் பார்க்கிங்கில் உள்ளன உலகிற்க்கு ஏதோ நடக்க போகின்றது கொரானா, வெட்டுகிளி, அடுத்து காக்கை என்று அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

அந்த சம்பவம் சவுதிஅரேபியாவில் நடக்கவில்லை


மாறாக அந்த சம்பவம் அமெரிக்காவில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் உள்ள ஆஸ்டன் பகுதியில் உள்ள வால்மார்ட் கார் பகுதியில் நடந்துள்ளது


மேலும் அந்த சம்பவம் தற்போது நடந்தது இல்லை மாறாக கடந்த 02.03.2019 அன்று நடந்துள்ளது


அந்த காக்கைகள் திடீரென அப்பகுதியில் ஏன் கூடியது என்ற விவரம் கிடைக்கவில்லை,

ஆனால் பலரும் அந்த சம்பவம் தற்போது நடந்தது சவுதியில் நடந்தது என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


அட்மின் மீடியாவின் ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. https://youtu.be/NvOru4oaJ80


    CROWS இல்லை !! கிராக்கிள்ஸ் Grackels ..பெரியது, நீண்ட கால்கள் மற்றும் நீண்ட வால்கள் கொண்ட மெல்லிய கருப்பட்டிகள். அவர்கள் தாக்குவதில்லை !! அவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு உணவளிக்க யாரையாவது தேடுகிறார்கள். உண்மையில் ஒரு அற்புதமான பார்வை. இது ஒவ்வொரு ஆண்டும் ஹூஸ்டன் முழுவதும் நிகழ்கிறது, புதிதாக எதுவும் இல்லை !!


    NOT CROWS!! Grackles are large, lanky blackbirds with long legs and long tails. They DO NOT attack!! They are mostly looking for someone to feed them. Actually an awesome sight. It occurs all over Houston every year, nothing new!

    ReplyDelete