இலங்கையில் பிறை தென்பட்டது நாளை ஈத் பெருநாள்:
அட்மின் மீடியா
0
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் தென்பட்டதன் காரணமாக நோன்பினை 29 ஆக நிறைவு செய்து நாளை நோன்பு பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்க பட்டுள்ளது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது
நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறை இன்று மாலை இலங்கையில் தென்பட்டதன் காரணமாக நாளை(24) புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது
Tags: மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்