மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் தொலைக்காட்சியில் உரை
அட்மின் மீடியா
0
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாக பேச இருக்கிறார்.முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார் எனபது குறிபிடதக்கது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி