Breaking News

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடகா அதிரடி தடை

அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்கள், ரயில்கள், வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடை




தமிழ்நாடு

மகாராஷ்டிரா, 

குஜராத், 

மத்திய பிரதேசம் 

மற்றும் ராஜஸ்தான் 

ஆகிய 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் எதனையும் அனுமதிக்க முடியாது என கர்நாடகா அதிரடியாக தடை விதித்துள்ளது. 



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback