Breaking News

காவல்துறை அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 தற்காலிக மாற்றம்:

அட்மின் மீடியா
0

காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 





BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் இருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல் கட்டுப்பாடு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.



எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.என் செய்தி வெளியிட்டுள்ளார்கள்









Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback