ஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கபடும்: ரயில்வே வாரியம் ஒப்புதல்
அட்மின் மீடியா
0
ஜூன்.01 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது
கோவை - மயிலாடுதுறை,
மதுரை - விழுப்புரம்,
திருச்சி - நாகர்கோவில்,
கோவை - காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்
Tags: தமிழக செய்திகள்