கொரானா உள்ளவர்கள் உங்கள் அருகில் வந்தால்... அலர்ட் செய்யும் அரசின் ஆரோக்கிய சேது ஆப்!
அட்மின் மீடியா
0
உலக நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
கொரானா எச்சரிக்கை செய்ய இந்திய அரசு 'ஆரோக்ய சேது' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த செயலி, பயனர்களின் புளூடூத் மற்றும் இருப்பிடத்தைப் பயன்படுத்தி, வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் அருகில் வந்தால் எச்சரிக்கை செய்து உங்களை அலர்ட் செய்யும்
ஆப் இன்ஸ்டால் செய்ய
https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu
கூடுதலாக, ஆரோக்ய சேது ஆப், கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்ற குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது.
பல நேரங்களில் கொரானா நமக்கு தொற்று இருக்குமோ என்கிற பயத்தில் விஷயங்களை யாரிடமும் சொல்லமுடியாமல் தவிப்பர்கள் இந்த மொபைல் ஆப் பயன்படுத்தி சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்..
ஒருவேளை உங்களுக்கு ஆரோக்யா சேது ஆப்பை இன்னமும் சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்றால், இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்... அது சம்மந்தமான விழிப்புணர்வு வீடியோ
https://youtu.be/3Lim_1vWPk8
Tags: முக்கிய அறிவிப்பு