Breaking News

சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்; உதவ இணையதளம் தொடங்கிய சுற்றுலாத்துறை அமைச்சகம்

அட்மின் மீடியா
2
வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் சுற்றுலா வந்து  கொரானா ஊரடங்கால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் இங்கு   சிக்கி தவிக்கும்  சுற்றுலாப் பயணிகள் தங்கள் விவரத்தைப் பதிவு செய்வதற்கு இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தனி இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 


மேலும் இந்தியாவிற்க்குள்ளாக வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றவர்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்


அவர்களுக்கு  உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் உதவுகிறது. 

அதில் சுற்றுலாப்பயணிகள் பெயர், தொடர்பு எண், அவர்கள் நாடு, மாநிலம், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

                   http://strandedinindia.com/


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

2 Comments

  1. இந்த அரசாங்கம் பணக்காரர்களை அழைத்து வர என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால் வேலைக்காக சென்ற நடுத்தர, ஏழை மக்களுக்காக எதுவும் செய்யாது

    ReplyDelete
  2. Tamil Nada poga mudiyama rmba kastta padarom

    ReplyDelete