Breaking News

கொரோனா தடுப்பு மருந்து நம்ம சென்னை எம் ஜி ஆர் பல்கலைகழகம் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0
கொரானாவை கட்டுபடுத்த பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பின் ஆராய்ச்சியில் இறங்கி  முதல்கட்ட வெற்றி அடைந்துள்ளார்கள் 


                                                             கோப்பு படம்



அதே போல் இந்தியாவில் நம்ம தமிழ்நாட்டில் சென்னை  எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டு பிடித்துள்ளார்கள் அதில் முதல்கட்ட வெற்றிஅடைந்துள்ளார்கள்

இந்த தடுப்பு மருந்து குறித்து அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவன ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். எனவும், அடுத்த கட்ட கண்டுபிடிப்பும் வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback