விரைவில் மெக்காவில் தொழுகைக்கு அனுமதி: இமாம் தகவல்
அட்மின் மீடியா
0
இன்னும் சிறிது நாட்களில் மெக்காவின் புனித மசூதியில் தொழுகைகள் மற்றும் உம்ராவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மசூதியின் இமாம் ஊடகங்களுக்குஅளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்
புனித மெக்கா மசூதியின் இமாம் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் அவர்கள் உள்ளூர் ஊடக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூடிய விரைவில் தொழுகை மற்றும் உம்ராவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்
— برق الإمارات (@UAE_BARQ) April 29, 2020
மேலும் அவர் விரைவில் இந்த கொரானா வைரஸ் ஒழிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிராத்தனை கொள்வோம். என்று கூறிய இமாம் உங்களையும் உங்களைச் சார்ந்தோரையும் இந்த கொரானாவினால் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை களை பின்பற்றவும் என்றார்
Tags: மார்க்க செய்தி