ரமலான் நோன்பு நாட்களில் பள்ளிவாசல்களில் கஞ்சி வைத்து வீடுகளில் விநியோகிக்க அனுமதிக்கவேண்டும்
அட்மின் மீடியா
0
ரமலான் நோன்பு நாட்களில் பள்ளிவாசல்களில் கஞ்சி வைத்து வீடுகளில் விநியோகிக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு குமரி ஜமாஅத் வலியுறுத்தல்
கரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் நிலையில் இந்த மாத கடைசியில் ரமலான் நோன்பு தொடங்க இருப்பதால் நோன்பு நாட்களில் பள்ளி வாசலில் கஞ்சி வைத்து அதனை வீடு வீடாக விநியோகிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு