Breaking News

செல்போன் ரீசார்ஜ் கடைகள் , புத்தகம் நோட்டு விற்க்கும் கடைகள் திறக்கலாம் : மத்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
0
ஊரடங்கின் போது செல்போன் ரீசார்ஜ் கடைகள் இயங்க அனுமதி



மின்விசிறி விற்கும் கடைகள்,

மாணவர்களுக்கான புத்தகம் விற்கும் கடைகள்

உட்பட சில நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது எனினும் தமிழக அரசின் முடிவை பொறுத்து இருந்து பார்ப்போம்


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback