தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்தால் புகார் அளிப்பது எப்படி
அட்மின் மீடியா
0
மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக உங்கள் பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
அல்லது அருகில் உள்ள உங்கள் பகுதி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்
மேலும் சுகாதார துறையின் அதிகார பூர்வ இனைய தளத்தில் https://stopcorona.tn.gov.in/whom-to-contact/ உள்ள உங்கள் மாவட்டஅதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம்
அல்லது மருத்தும் சார்ந்த புகார்களுக்கு 24மணி நேரமும் புகார் அளிக்க 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்
அல்லது உங்கள் புகாரினை சுகாதார துறையின் அதிகார பூர்வ இ மெயிலில்mail: hfsec@tn.gov.in புகார் அளிக்கலாம்
பாதிக்கபட்டவர்கள் உடனடியாக புகார் கொடுங்கள் அது தான் பிரச்சனைக்கு தீர்வு தரும். அந்த மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள்
Tags: முக்கிய அறிவிப்பு