இறந்தவர்களின் உடல் மூலம் கொரானா வைரஸ் பரவாது : என்று சென்னை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல் மூலம் கொரானா வைரஸ் பரவாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது மேலும் இறந்தவர்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பதே மனித நேயம் என்றும் கூறியுள்ளது.
மேலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
கொரோனாவால் இறந்த நம் சகமனிதர்களாகிய அவர்களைத் தகுந்த மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்!#Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/foH5VmJcm6— Greater Chennai Corporation (@chennaicorp) April 21, 2020
Tags: முக்கிய அறிவிப்பு